பொ.கருணாகரார்த்திஅவர்கள் எழுதிய வெயில்நீர்
நூல் அறிமுக விமர்சன விழா

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கமும்பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும்இணைந்து நடாத்தும் வெயில்நீர்பொ.கருணாகரார்த்தி எழுதிய நூல் அறிமுக விமர்சன விழா29.10. 2022…

கவிஞர் உடுவிலூர் கலா எழுதிய
மரபின் விழுதுகள்
மற்றும்
என் சுவாசக்காற்று நூல்கள் வெளியீடு

கவிஞர் உடுவிலூர் கலா எழுதியமரபின் விழுதுகள்மற்றும்என் சுவாசக்காற்று நூல்கள் வெளியீடுஇடம் :காலம் :நேரம் :பொதுநூலகம், சுன்னாகம் 28.10.2022 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00…

வன்னியின் பழமை வாழ்வியலும் அதிசய விநாயகர் ஆலய வரலாறும்‘ நூலின் வெளியீட்டு விழா.

ஈழத்தின் மல்லாவி மண்ணில் நடந்தேறிய விஜயலட்சுமி ஜெகதீஸ்வரன் ஆக்கிய வன்னியின் பழமை வாழ்வியலும் அதிசய விநாயகர் ஆலய வரலாறும்‘ நூலின் வெளியீட்டு…

நாளையமாற்றம் திரைப்படம் புலத்தில் பூஜையிடப்பட்டது! 14.09.2022

நாளையமாற்றம் திரைப்படம் புலத்தில் பூசையிடப்பட்டது! யேர்மனி கம் அம்மன் ஆலயத்தில் திருமதி சிபோ சிவகுமார் அவர்களின் சிந்தையில் உதித்த முழு நிலத்திரைப்படமான்…

வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட்திருக்குறள் மனனப் போட்டி – 2022

திருக்குறள், மனித வாழ்விற்கு வழிகாட்டும் உலகப் பொதுமறை. தமிழர் வாழ்வின் இலக்கணம் திருக்குறள். பெரும் சிறப்புவாய்ந்த திருக்குறளை, நம்பிள்ளைகள் அறிந்தும், படித்தும்…

லீலா நடனாலயம் வழங்கும் வாணி விழா 2022 Hohensteinstralse 25 70435 Stuttgart I

லீலா நடனாலயம் வழங்கும் வாணி விழா 2022 உங்களை அன்போடு அழைக்கின்றோம் நிகழ்வுகள் சரஸ்வதி பூஜை பரதக்கலை நடனங்கள் M0, 03.10.2022…

இசையமைப்பாளர் சஜிதர்சன் இசையில் மூத்தவிநாயகனின் பக்திபாமாலை வெளியீடு

இசையமைப்பாளர் சஜிதர்சன் இசையில் உருவான மூத்தவிநாயகனின் பக்திபாமாலை இறுவெட்டு வெளியீடு திரு வீடியோ விஷன் சிவநாதன் மாஸ்டர் அவர்களால் உருவாக்கப்படட இவ்…

ச.வி. கிருபாகரனின் நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும் நூல் அறிமுக விழா 28.09.2022

யேர்மனி தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும்பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் –இணைந்து நடாத்தும் நூல் அறிமுக விழாச.வி. கிருபாகரனின்நீதியை நோக்கிய யதார்த்தங்களும்…

ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள். நூல் வெளியீடு

12.08.2022. இன்றைய தினம்… ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில். ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள்.…

யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் நடாத்தும் குறும்பட வெளியீடு அரிது … அாது….. மற்றும் பாரச்சிலுவை !

யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் நடாத்தும் குறும்பட வெளியீடு அரிது … அாது….. மற்றும் பாரச்சிலுவை குறும்பட வெளியீடு காலம் – 25.07.2022…

மிக விரைவில் „உங்கள் பார்வைக்காக . கு.யோகேஸ்வரன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில். „பாரச் சிலுவை“ குறும் திரைப்படம்

தேசமானி கு.யோகேஸ்வரன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில்.டிருசாந் மற்றும் ஜெனாவின் நடிப்பிலும் இன்னும் பல கலைஞர்கள் இணைந்து நடிக்கும் „பாரச்சிலுவை“ குறும் திரைப்படம்… வெளிவர…