நடிகர் வஸந்த்.துரைஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.03.2018

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் நடிகர் வஸந்த்.துரைஅவர்கள் இன்று தனது அம்மா அப்பா, அன்புத்தங்கைகள் அர்ச்சனா, மிதிலா உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை07.03.2018கொண்டாடுகின்றார்

இவர் தன் கலைப்பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன் எஸ் ரி எஸ் இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது

கீழ்அவர் தந்தைவாழ்த்து இணைக்கப்படுகின்றது

வள்ளுவன் குறளால் வாழ்த்தி மகிழ்கிறோம்.. வாழ்க வாழ்க வஸந்த்..
மகத்தான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவறிந்த
மக்கள் பேறல்ல பிற – குறள் 61

அறிவே நடுநாயகம்.. உலகில் எங்கு சென்றாலும் அந்த அறிவை மாற்றிப் போட்டு வெற்றிகரமாக வாழத்தெரிந்த பிள்ளையே பிள்ளைகளில் எல்லாம் சிறந்த பிள்ளை என்கிறார் வள்ளுவர்.

அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக வாழும் வஸந்த் தன் பிறந்தநாளை மெல்பேணில் கொண்டாடுவது அதற்கு நல்ல உதாரணம்.. வாழ்க.. வெல்க.. வரலாறு படைக்க.. நூறாண்டு கடந்த பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அம்மா அப்பா, அன்புத்தங்கைகள் அர்ச்சனா, மிதிலா..