மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2024

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை,…

பொங்கல் திருநாள்

தமிழர்தம் திருநாளாய்தரணியிலே மலர்ந்துவரும்பொங்கல் திருநாளேபூந்தமிழர் புத்தாண்டு ! அறுவடையின் பின்வரும்பொங்கல்ப் பெருநாளில்புத்தாடை புனைந்துபொலிவுறத் தோன்றும் மக்கள் ! தமிழர்தம் பண்டிகையைப்பரணி பாடியபண்டைத்…

தையில் மாற்றம் உண்டாகட்டும் …

திருத்தம் உண்டாகட்டும்மன திருப்பம் உண்டாகட்டும்மன அழுத்தம் நின்றாகட்டும்புது இணக்கம் உண்டாகட்டும்எதுக்குவந்தோம்என்ன எடுத்துச்செல்வோம் எனக்கு என்றும் உனக்கு என்றும் இருப்பதென்ன ?இதில் நான்…

தை …(கவிஞர் வே.புவிராஜ்)

வளமைக்கு மாறாய்வர என்ன போகுது. இருப்பதை காப்பதே பெரும்பாடாய் ஆனது. பொங்கினோம் புசித்தோம் அன்றொருகாலம் . இயற்க்கை பொங்காமல் இருக்கவே இறைவனை…

யாழ்.பல்கலையில் பயங்கரவாதி நூல் அறிமுகம்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் புதன்கிழமை யாழ்…

வரலாறுயாழ் இசைசாதனை படைத்த கில்மிஷா

இலங்கை தமிழர் வரலாற்றில் வரலாறு காணாத முதலாவது மிகப்பெரிய இசைசாதனை படைத்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் கில்மிஷா இவர் கலைப்பயணம்தொடர…

ஈழத்துமெல்லிசைமன்னர் M.P.பரமேஷ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.12.2023

ஜேர்மனி வாழ்ந்துவரும் .ஈழத்துமெல்லிசைமன்னன் M.P.பரமேஷ்அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைபிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு…

பாடகி திருமதி சோபா கண்ணனின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2023

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி திரு திமதி சோபா கண்ணண் அவர்கள்பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர்,…

நடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2023

யேர்மன் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பாடகரும், நடன ஆசிரியையுமான செல்வி கிருத்திகா சிவராம் அவர்கள்பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பாசிவராம், அம்மா…

கலைஞர்: யோகராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.12.2023

யேர்மனி டோட்முண்ட் கோட நகரில் வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர், பாடகர் ,தெய்வபக்த்தர் ,திரு யோகராஜா அவர்களின்  இன்றுதனது இல்லத்தில்  பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி,…

இளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2023

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின்  மூத்த மகன் பாரத்  அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக சிறந்து…