STSதமிழ் தொலைக்காட்சியில் புதிய நிகழ்வாக நலம் படவாழ்வோம் 28.01.2021

STSதமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் எமது கலைஞ்ர்கள் படை ப்புக்காக உருவாக்கம் பெற்று தனித்துவத்துடன் எம்மவர்படைப்புகளுடன்(4ன்கு ஆண்டுகளாக)தன்பணி தொடர்வது நீ ங்கள் அறிந்ததே,

அந்த வகையில் புதிய பரிநாமம் அடங்கிய நிகழ்வுகள் தனித்துவத்துடன் தயாரித்து வருகின்றதும் நீங்கள் பார்பதன் மூலம் புரிந்திருக்கும்,

அந்த வகையில் இன்று ஓர் புதிய நிகழ்வாக நலம் படவாழ்வோம் எனும் நிகழ்வை இணைக்கின்றோம்,

இது தற்போது மாதம் ஒன்று என்று ஆரம்பமாகின்றது உங்கள் ஆதரவு கண்டு அதை இருவாரம் ஒன்று எனக்கூட மாற்றலாம்,

இன் நிகழ்வில் இன்று திரு. தங்கராஜா ஷத்விதன் தலைவர் கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பு, திரு. ஐயம்பிள்ளை யசோதரன் செயலாளர் கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பு என கலந்து சிறப்பிக்கின்றார்கள் ,

இவர்கள் பொது நல சேவையிம் FEED அமைப்பு வட கிழக்கு பகுதிகளுக்கான சேவையை சிறப்புற செய்து வருகின்ற நற்பணியாற்றுகின்றனர் அந்தத் தகவல்கயை அறிந்து கொள்ள இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்குதொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசாஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ், திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி