STS தமிழ் தொலைக்காட்சி14.07.2019 டோட்முண்ட் சிவன் தேர்த் திருவிழாவை நேரலையாக ஔிபரப்பியது

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்திருவிழா இந்த ஆண்டு ஒன்பதாவது ஆண்டு தேர்த்திருவிழா
மிகவும் சிறப்பாக MS MediaSolution தங்கள் பணியாக சிவன் ஆலய தேர்த் திருவிழாவை வருடம்தோறும் எடுத்து வருகின்றனர் அதன் இணைப்பில் நேரஞ்சலாக எடுத்துவர STS தமிழ் தொலைக்காட்சி14.07.2019 அன்று 12 மணியில் இருந்து மூன்று மணிவரை நேரடிஒளிபரப்புச்செய்தது வர்ணனையாளர்களாக S.தேவராசா, வல்லிபுரம் திலகேஸ்வரன் ,
றமேஸ், சக்தி ,கவிமாமாணி, ரவி தொகுத்து வழங்கியது சிறப்பு!