STS தமிழ் மனதார வாழ்த்தும்.குமாரசாமி பாரராசா

வணக்கம், STS தமிழ்!
ஈழப் பெருமகனார் ஐயா. ரகுநாதன் அவர்களுடைய பிறந்த நாளான (05-05-1935) இன்று, அவர் பற்றிய நினைவலைகளை, மிகப் பொருத்தமாக எம் மக்களுடன் பகிர்கிறீர்கள். உங்கள் சமூக உணவிற்கும், செயற்பாட்டுக்கும் தலை தாழ்த்தி வணங்கி, என்றென்றும் நீங்கள் தொடர்ந்து வளர்ந்து நிலைத்து நிற்க, மனதார வாழ்த்துகிறோம்.