புல்லென்றே நினைக்கின்றீர்..

பூவாகப் பிறந்திட்டாள்புயலையும் தாங்குவாள்புன்னகை பூக்கும் இவளைபுல்லென்றே நினைக்கின்றீர் ..? மென்மையாய் பிறந்திட்டாள்அன்பாலே கட்டுண்டாள்அதிகாரம் செய்து நீர்அடிமைத்தனம் செய்கின்றீர் .. வீதி வழி…