ஈ-இ- Sayeetharshan Kannan இசையமைத்த தில்லு இருந்தா போராடு திரைப்படத்தின் இசை வெளியீடு

ஈழத்து இசையமைப்பாளர் Sayeetharshan Kannan இசையமைத்த இந்திய திரைப்படமான #தில்லு இருந்தா போராடு திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்றுத் தென்னிந்தியாவில் நடைபெற்றது. சாயிதர்சன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்

இசைத்துறையில் இலங்கையின் தமிழ் மெல்லிசை துள்ளிசை இடையிசை திரையிசை என எமது இசையடையாளத்தை உலகறியச் செய்த மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணண் அவர்களுடைய புதல்வர் சாய் தர்சனவர்கள் தந்தையின் வழியிலே சென்று நமக்கெல்லாம் புகழ் சேர்த்திருக்கின்றார் இலங்கையின் வடபகுதியில் இசையில் சாதிப்பதென்பதே மிகச் சவாலான விடையம் நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டி கடல் கடந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளீர்கள் இசைத்துறையில் அதற்குக் காரணம் உங்கள் மனதின் தில்லு அதற்கேற்றாற் போல் உங்கள் இசைக்கு வாய்த்த திரைப்படமும் தில்லு எனும் திரைப்படம் நீங்கள் உங்கள் இதையத்தில்லால் கடல்கடந்து மட்டுமல்ல கண்டங்கடந்தும் சாதிப்பீர்கள் வாழ்த்துகள் இசையடையாளத்தின் இசைவாரிசே

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert