கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2021

கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 21 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

குமாரு யோகேஸ் எனது அன்புக்கும் பெரும் மதிற்புக்கும்
உரிய எனது ஆசான் பூபாலசிங்கம் பிரதீபன்
அவர்களுக்கு. 24.09.2019. இன்று பிறந்தநாள்!!.இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் பிரதீபன் அண்ணா..