தமிழ்நாடு நண்பன் விருதை பெற்ற‌ சிறுப்பிட்டி மைந்தன்(கனடா)

சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் கனடாவில் நடைபெற்ற உதயன் பத்திரிகை வெள்ளி விழாவில் தமிழ்நாடு நண்பன் விருதை இன்று (2021.11.14) பெற்றார்.
இவர் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் கோயிலடியைச்சேர்ந்த சாரதா இராமலிங்கத்தின் மகன் ஆவார்.
இரு கண்களையும் இழந்த இவர் தனது பாடல் திறமையால் கிடைக்கும் வருமானத்தில் ஈழத்தில் உள்ள மாற்றுததிரனாளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது