நடிகர் ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.09.2022

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் ரவி அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நாடகங்கள் என பணிபுரிந்தும் புரிந்துகொண்டம் இருக்கின்ற ரவி அவர்கள் இன்று மனைவிபிள்ளைகள் மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

என் பாசத்துக்குரிய கலைச்செல்வம் ரவிக்கு என்மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மயிலையூர் இந்திரன் எனவாழ்த்துகிறார்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert