நாட்டுக்கூத்துக் கலைஞர் கொலின்அவர்களின் நேர்காணல் 14.11.2020 STS தமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

தாயகத்தில் யாழ்பாணத்தில் வாழ்ந்து வரும் நாட்டுக்கூத்துக் கலைஞர் கொலின் அவர்களை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைகமோன் அவர்கள் STSதமிழுக்காக கலைஞர்கள் சங்கமம் எணும் நிகழ்வுக்காக கண்ட நேர்காணல் 14.11.2020 STSதமிழில் https://www.facebook.com/STSTamiltvவழியாக இரவு 8.00 மணிக்கு காணலாம்