நாளையமாற்றம் திரைப்படம் புலத்தில் பூஜையிடப்பட்டது! 14.09.2022

நாளையமாற்றம் திரைப்படம் புலத்தில் பூசையிடப்பட்டது!

யேர்மனி கம் அம்மன் ஆலயத்தில் திருமதி சிபோ சிவகுமார் அவர்களின் சிந்தையில் உதித்த முழு நிலத்திரைப்படமான் நாளையமாற்றம் பூசைவிழா தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் பாலச்சசந்திரன் பிரான்ஸ் அவர்கள்,

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் தாயக தயாரிப்புக்காக தானாக முன்வந்த தொழில் அதிபர் மா.வை தங்கராஜா அவர்களின் தயாரிப்பிலும் சிபோ சிவகுமார் கதை,திரைக்கதை,இயக்கத்திலும் , திரு.சிவகுமார் அவர்களின் ஒளிப்பதிவிலும் என சிறப்புற வெளிவர இருக்கும் நாளையமாற்றம் திரைப்பட
பூசைவிழா கம் ஆலயத்தில் பொங்கல் இட்டு அம்மன் பாதடியில் கதை ஆக்கமும் ஒளிப் பதிவுக்கருவி படத்தின் பெயர் பொறித்த விசைப்பலகையின் மூலம் முதல்
ஒளிப்பதிவு ஆரம்ப்பிக்கப்பட்டது இதில் ஆலயக்குருக்கள் மூத்தகலைஞர் திரு ரி. தயாநிதி அவர்கள் அருள்மொழித்தேவன் பிரான்ஸ் தமிழ் எம் ரி வி இயக்குனர் என்.வி. சிவநேசன் ஊடகவித்தவர் கிருஷ்ணமூர்த்தி , ஏலையாமுருகதாஸசன் ஊடகவிளர்கள் நடிகர்கள் ஆர்வலர்கள் என நுாற்றுக்கு மேற் பட்டோர் கலந்து கொண்ட சிறப்பித்திருந்தனர் நிகழ்ச்சித்தொகுப்பு அறிவிப்பாளர், ஊடகர் , அரசியல் ஆய்வாளர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் திரு.முல்லைமோகன்:

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert