நிலா நிறுவனத்தாரின் தயாரிப்பில் மதுசன் இயக்கத்தில் வெளிவருகிறது ‚நீ என் தோழி‘ குறும்படம்.

பல்துறை ஆளுமையாளர் சபேன் அவர்களின் கலைதயாரிப்பு நிறுவனமான Nila Production தயாரித்து மதுசன் இயக்கத்தில் வெளிவருகிறது ‚நீ என் தோழி‘ குறும்படம். வரும் 26.02.2022 நடைபெறவுள்ள ‚திரையும் உரையும்‘ நிகழ்வில் இக்குறும்படமும் திரையிடப்படுகிறது என்ற தகவலுடன் கலை ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert