நிழல் படப்பிடிப்பாளர் சங்கீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.06.2022

சுவிசில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் சங்கீத் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , சகோதரர்கள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

கீழ் யுகக் கலைஞனுக்கான வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

யுகக் கலைஞனுக்கு 
பிறந்த நாள் வாழ்த்துகள்…

தாலாட்டுத் திருநாளில் தாங்குது மனங்கள்
தலையாட்டி வாழ்த்துது சோலையின் மரங்கள்
வல்லமை நிறைக்கின்ற நாட்கள் இனி வரும்
வரலாறாய் உன் செயல் கலையாலே உயிர் பெறும்.

கமராவைக் கையேந்தி நீயள்ளிய காட்சிகள்
காலத்தின் பதிவாய் வாழ்கின்ற சாட்சிகள்.
காட்சிகளை கலவையால் கலக்கும் உன்னை
கண்ணூறக் கண்டாள் கலைக் கோவில் அன்னை.

சின்ன வயதில் சிறந்த வித்தகம் சங்கீத் உனக்கு
கண்கள் ரசிக்க காட்சி அமைக்கும் சாதுரியம் சிறப்பு
தேசத்தை நேசிக்கும் உன் மனதை வணங்குறோம்
தேடலால் உயர்ந்த உன் அழகை வாழ்த்துகிறோம்…

மனம் நிறைந்து வாழ்த்தும்,
கலைப்பரிதி.
யுகம் கலையக கலைஞர்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert