யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் நடாத்தும் குறும்பட வெளியீடு அரிது … அாது….. மற்றும் பாரச்சிலுவை !

யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன்

நடாத்தும் குறும்பட வெளியீடு அரிது … அாது….. மற்றும் பாரச்சிலுவை குறும்பட வெளியீடு காலம் – 25.07.2022 நேரம் – மு.ப. 9.30 மணிக்கு இடம் – பண்டாரவன்னியன் மாநாட்டு

மண்டபம், மாவட்ட செயலகம் முல்லைத்தீவு

தலைமை

திரு.சி.குணபாலன் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் – முல்லைத்தீவு

பிரதம விருந்தினர் உயர்திரு க. விமலதாதன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் – முல்லைத்தீவு

சிறப்பு விருந்தினர் திருமதி. மணிவண்ண ன் உமாமகள்

பிரதேச செயலாளர் கரைதுறைப்பற்று

திரு.ம.செல்வரெட்ணம் பிரதம கணக்காளர் மாவட்ட செயலகம் -முல்லைத்தீவு

நிகழ்ச்சி நிரல் * விருந்தினர் வரவேற்பு * மங்கள விளக்கேற்றல் * வரவேற்பு நடனம் * வரவேற்புரை செல்வி.ச.வர்ணி * தலைமையுரை * குறும்பட முதல்பார்வை * வெளியீட்டுரை கு.யோகேஸ்வரன்

(யோகம்மா கலைகூட இயக்குனர்) * குறும்படங்கள் வெளியீடு * சிறப்பு விருந்தினர் உரை * கௌரவிப்பு நிகழ்வு * விருந்தினர்கள் கௌரவிப்பு * நன்றியுரை கி.தவராசா (யோகம்மா கலைக்கூடம்)

அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

யோகம்மா கலைக்கூடம் தித்தக்கரை, சிலாவத்தை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert