அரங்கமும் அதிர்விலே எம்மவர்களின் முழக்கத்தோடு

அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக
25வது படைப்பாக உங்களோடு நாங்கள்
இன்னும் சிலநாட்களில் 23-02-2019
நம்முற்றம் இல்லாத்தேசத்தில்
நம்மவர்களது-கலைகள்
மதிக்கப்படுகிறதா–மறுக்கப்படுகிறதா

அரங்கமும் அதிர்விலே
எம்மவர்களின் முழக்கத்தோடு

திரு-கே பி லோகதாஸ்-திரு-அ-சத்தியா
திரு-த-பரமேஸ்வரன் –திரு-சுதன்ராஜ்
திரு-கொலின் குறூஸ்–திரு-த-யஸ்ரின்

தொகுப்போடு அமைப்போடு
திரு-சி-கணேஸ் திரு-மகாசுமன்