அரங்கமும் அதிர்வும் 72வது படைப்புடன் இயக்குனர் கணேஷ் அவர்களும் அவர்தம் குழுவினரும் இன்று 22.07.2021 இரவு 8 மணிக்கு STS தமிழில்

பரிசில் வாழ்கின்ற கலைஞர் கணேஷ் அவர்கள் ஆற்றல் மிக்க அன்பு மிக்க கலைஞர்

அவர் தன் கலைக்காக தனித்துவம் கொண்ட படைப்பை உருவாக்க வேண்டும் என்ற அயராத உழைப்பால் அரங்கமும் அதிர்வும் என பெயர் இட்டு எமது கலை
ஞர்களை இணைத்து அரங்கங்களில் வெளிவரத் தொடங்கிய நிகழ்வு கால ஒட்டத்தில் பல தொலைக்காட்சிகளிலும் பிரபல்யம் கண்டதுடன்

இன்று இது 72 வது அரங்கமும் அதிர்வும் நிகழ்வா பரிநமித்துள்ளது நாமும் நமது தனித்துவத்தை
ஆற்றலுடன் ஆதங்கத்துடன், சிறப்புடன், ஊக்கத்துடன் எடுத்து வந்தால் நம்மவர் கலை மிளிரும் என்பதர்க்கு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஷ் அவர்கள் உதாரணம் கொள்ளளாம்,

.இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து கலைஞர்களும் 72 படைப்புகளும் சிறப்பாக இணைத்து மிகச் சிரமத்தின் மத்தியில் இயக்குநர் கணேஷ் அவர்கள் தன்னுடைய கலைப் பணியை சிறப்பாக பணியாற்றி 72 வது படைப்பை தந்தமைக்காக எமது கலைஞர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

திரு கணேஷ் அவர்கள் இயக்கத்தில் தாயரிப்பில் உருவான அரங்கமும் அதிர்வும் இன்னும் பல படைப்புக்களை தொடரவும் இவர் தம் கலை பணி தொடரவும் இதுவரை இணைந்தவர்களுடன் புது புது படைப்பாளர்கலை இன்னிகழ்வில் கொண்டுவருவதற்கும் உங்களுடன் தோளோ டு தோள் நின்று உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

அரங்கமும் அதிர்வும்

காமராசரின் 118வது பிறந்தநாள் நினைவைமுன்னிட்டு அவரது பணிகளில் சிறந்தவைகள்

அரசியல்பணியால் உயர்ந்தாரா?
சமூகப்பணியால் நிறைந்தாரா?

கருத்தாளர்கள்

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு முல்லை மோகன்
திரு அமிர்தநாயகம் சத்தியா
திரு கொலின் குறூஸ்
திருமதி ராஜி பாற்றசன்
திரு ஏலைய்யா முருகதாசன்
திரு சுப்பிரமணியம் தேவராசா
திரு ஆண்டவர் செல்வா

சிறப்புக்கருத்தாளர்
மைக்கல் கொலின்ஸ்