அரங்கம் நிறைந்து காட்சியளித்தாள் பாரிஸ் நகரில் „ஒருத்தி“ திரைப்படம்

„ஒருத்தி“ திரைப்படம் கனடாவை தொடர்ந்து ஐரோப்ப்பாவில் பாரிஸ் நகரில் நேற்றைய தினம் திரையிட்டபொழுது திரையரங்கை நிறைத்த அனைவருக்கும்! ஈழமக்கள் பிரான்ஸ் வாழ் காரைநகர் மக்கள், என் மரியாதைக்குரிய Thayanithy Thambiah Ra Gunapalan Manmathan Basky Sathapranavan Avatharam பிரான்ஸ் கலைஞர்கள் அனைவருக்கும் ………

திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த நண்பர்கள் Sivarajah Kanagasuntharam Thambi Manicks Aims Siva Eelathamilar Thiraipada Sangam திரைப்படத்தை திரையிட எல்லாவிதத்திலும் உதவிய என் அண்ணா நான் பெரிதும் மதிக்கும் மாணிக்கண்ணா குடும்பத்தினர் …….அடுத்த வரம் நோர்வேயில்