அறிவிப்பாளர் சுரேஷ் சுகுந்தா திருமண வாழ்த்துக்கள் (17/08/2020)

பரிசில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் சுரேஷ் சுகுந்தா திருமண வாழ்த்துக்கள் (17/08/2020) 3 வது திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், திருமண நாளைக்கொண்டாடுகின்றார் .

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com