அறிவிப்பாளர் திரு திருமதி சீலன் தம்பதிகளின் திருமணவாழ்த்து 19.08.2017

யேர்மனியி் வாழ்ந்து வரும் திரு திருமதி சீலன் தம்பதியினரின் திருமணவாழ்த்து 19.08.2017இவர்கள் தங்கள் பிள்ளைகள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படுத்தி
கலைஞராக அறிவுப்புத்துறையில்திகழ்த்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது