அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2021

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்
த்து 11.04.2021 மூத்த ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் என்றும்
அவர்குரலும் அவர் மொழி அழகுபோல்
கலையும் அவர்காதலும் போல
நிலவின் ஒளியழகர்

நீங்கள் நீடுளிவாழ்க வாழ்க எனவாழ்
த் தும் உறவுகளுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌