அறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2018

ஈழத்தில்வாழும் அறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகள் இன்று தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், இவர்கள் இணைந்த தம்பதிகளாக இதுவரை வாழ்ந்தது போல் இனியும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி இன்றும் அறிவுப்புத்துறையில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது