அவளின் முகம்

அவளின் முகம்
காண யுகங்கள்
யுத்தங்கள் செய்கின்றதாம்
ஆம்!
அவள் அழகை
அகிலங்கள் போற்றும்
அளவு அழகானவள்.

அதிசய மீண்கள்
போன்று அவளது
கண்கள் மின்னுகின்றது!
மொழிகளைப் பேச
அவள் இதழ்கள் துடிக்கும்
போது மொழிகள்
சண்டை போடுகின்றது
அவள் இதழ் உரசிப்
பிறக்க!

கவிதைகள் எழுதுரேன்
அவள் காலடியில்
காலம் எல்லாம்
என் காதலை
பற்றி பாடியடி!

பொத்துவில் அஜ்மல்கான்