அவுஸ்ரேலியாவில் மாசிமக பெருவிழாவில் கௌரவிப்புபெற்றார்கள்

ஈழவளத்திருநாட்டின் யாழ் தென்மராட்சி „நாதசிரோன்மணி “ திருமிகு.பஞ்சாமிகேசன் அவர்களின் பேரன்மார்…. எம் சகநண்பர்கள் திரு.சித்தார்த்தன் திரு.பிரதீத்தன் அவுஸ்ரேலியாவில் மாசிமக பெருவிழாவில் கௌரவிப்புபெற்றார்கள் என்ற செய்தி அறிந்து சங்கத்தானை நண்பர் வட்டமும் பெருமைகொள்கிறது…. நாதக்கலையில் வாழிய பல்லாண்டு….