ஆசிரியர் எழுத்தாளர் திரு.ச.மணிசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.09.2021

ஈழத்தில் வாழ்ந்து வரும் ஆசிரியர் எழுத்தாளர்திரு.ச.மணிசேகரன் அவர்கள் இன்று தனது 53வது அகவையில் கால் பதிக்கின்றார்.அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்

இன்றய நாளில்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய
கலையின் சிறப்புக்களைகற்று
கலையின் பெருமையறிந்துஎன்றும் -இவர்
கலைவாழ்வில் சிறந்தோங்கி
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். தமிழ் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது