ஆசிரியை திருமதி லதா மோகனதாஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து15.06. 2020


யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ஆசிரியை திருமதி லதா மோகனதாஸ் அவர்கள் 15.06.2020
இன்று தனது பிறந்நாளை அம்மா, பிள்ளைகள் பானுசா, லக்சுமன், லக்சுதன், அண்ணண்சிவகுமார் குடும்பத்தினர்,மற்றும்
உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்
இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌