ஆறு பரிமானங்களில் நீங்கள் STS தமிழ் தொலைக்காட்ச்சியை பார்க்க இணையுங்கள் !

ststamiltv STS தமிழ் தொலைக்காட்ச்சி கடந்த ஜந்து ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்கா ஆரம்பித்து செயலாற்றி வருகின்றது இதில் இணைந்திருப்பவர்களுக்கும். இணைய இருப்பவர்களுக்கும் நற் செய்தியாக இத்தொலைக்காட்ச்சி ஈகிள்,V பொக்ஸ், ரி ரி பொக்ஸ், இணையம் , முகநுால் youtube. என எமது ஈழத்தமிழரின் தனித்துவ நிகழ்வுகளை பார்க இணையுங்கள் !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert