இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2017

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,
கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,

பல்துறை திறன் கொண்ட இவர் கலைப்படைப்பாளி மட்டுமல்ல சிறந்த சமூகச்சிந்தனையாளரும் கூட இவர் இன்று போல் என்றும்வாழ இன்னும் கலைத்துறையில் பல சிற்புகள் விரிய வாழ்துவோம்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“ வாழ்த்து கீழ் இணைக்கப்பட்டுள்ளது

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களுக்கு,
பல்லாண்டு காலம் வாழ எமது இதயம் கனிந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

குறையாத கலை வளமும்,
மங்காத பெரும் புகழும்,
மாசிலா நீடித்த செல்வமும்,
அன்புடை தூய்மை மிகு சுற்றமும்,
அறமறிந்த மேன்மை தரும் நட்பும்
இனிதே வாழ்வில் பெற்று
பல்லாண்டு காலம் வாழ எமது இதயம் கனிந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்திட வயது போதாது ஆகவே
வணங்கி நிற்கின்றோம் ஐயா..