இசையமைப்பாளர் சாயிதர்சன் சுமதா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து 20.11.2018

 

இசையமைப்பாளர் திரு திருமதி சாயிதர்சன் சுமதாதம்பதிகளின்
முதலாவது திருமண நாள் வாழ்த்து 30.11.2018 இவர்கள் இல்லறத்தில் நல்லறமேகண்டு
இன்புற்ற தம்பதிகளாக இனிதேவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது