இத்தாலி பலர்மோ நகரில் ….இது காலம்..3-12-2017..13-30 மணிக்கு கானத்தவறாதீர்கள்

இத்தாலி பலர்மோ நகரில் ..நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த திரைப்படம்..இது காலம்..
இனத்தின் அடையாளம்.மொழி..மொழியின் அடையாளம் கலை…அதை இந்த திரைப்படம் மூலம் மீண்டும் சந்திக்க வருகிறேன் ..உங்கள் எல்லோரது ஆதரவுடன்…
3-12-2017..பிர்ப்பகல் ..1-30 மணிக்கு…
பலர்மோ ..லக்ஸ் சினிமாவில் …இனைவரும் திரண்டுவந்து எம்மவர்படைப்புக்கு உங்கள் பலத்தை இணையுங்கள்