இனிய நந்தவனம் யேர்மனியச் சிறப்பிதழ் வெளியிடு 23.2.2020


எதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து தமிழைப்போற்றும் இனிய நந்தவனத்தை வாழ்த்துவோம்.

திருச்சியிலிருந்து 23 ஆண்டுகளாக வெளிவரும்
இனிய நந்தவனம் யேர்மனியச்சிறப்பிதழ் வெளியீடு. முகவரி
Friedrich- Lange Str. 3 , 45356 Essen .( Kreuzer )
எசன் நுண்கலைக்கல்லூரி மண்டபம்.
……………………………………………………………………………