இன்னும் 07 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 07 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
29/06/19 மிக பிரமாண்டமாக,
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ??????இரண்டாவது முறையாகவும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை
நடைபெற உள்ளது ??????????
இதற்கு ஆதரவாக தாயகத்தில் இருந்து!
பல் துறை கலைஞனும் பாடகரும் நாட்டுக்காக தனது கால் இரண்டையும் இழந்த செல்வன் நிமால் அவர்கள் ஒளிப்பதிவின் மூலமாக அனுப்பிய ஆதரவுக்குரல்.!

எனவே நீங்களும் உங்கள் ஆதரவை தாருங்கள் !.
நன்றி ??????!

!