இன்று மாலை 5.30 மணிக்கு சிறப்புச்சந்திப்பு நிகழ்வு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமதி முகனேஸ்வரி ஆசியர் கலந்துகொள்கின்றார்

தெற்கு கொதித்தெழுந்துள்ள கொத்தலாவல பல்கலைக்கழக வாரியத்திடம் கையளிக்க கோத்தபாய திட்டமிட்டுள்ளவை எவை. 01. உயர்கல்வி அமைச்சகம்

02. கல்வி அமைச்சு

03. பல்கலைக்கழக மானிய ஆணையம்

04. தொழில்முறை நிலையான நிறுவனங்கள்

05. பல்கலைக்கழக சனாதனா கவுன்சில்கள் என்கனவற்றுக்கான விடையங்களை கொண்ட சிறப்புப்பார்வையுடன் ஆசியர் இதன் உள்ளக பேச்சாளர் திருமதி.முகனேஸ்வரி அவர்கள் கலந்து கொள்ளும் சந்திப்பு வேளை நிகழ்வு