இன்று 8மணிக்கு கந்தப்பு ‌ஜெயந்தன் அவர்களது நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் இணைந்து கொள்ளுங்கள்

தாயகத்தில் சிறப்பான இசையமைப்பாளர் பாடகர்களில் ஒருவரான கந்தப்பு ‌ஜெயந்தன் தன் இசைப்பயணம் பற்றியும் இசைத்துறையில் கடந்து வந்தபாதைகள் பற்றியும் மேடை நிகழ்வுகளுக்கும் பாடல் ஒளிப்பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் ‌மேடை நிகழ்வில் கி‌டைக்கும் மகிழ்வுகள் இசைக்கலைஞராக இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொடுக்க தொடரும் பதில்களும் இடை இடையே பாடல்களுமாய் காண இன்று இரவு எஇணைந்து வாருங்கள் TS தமிழ் தொலைக்காட்சியிக்கு