இயக்குனர் கலீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2021

ஈழத்தில் வாழ்ந்துவரும் கலைஞர் கலீஸ் அவர்கள் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார்ண்,

இவர் ஈழத்தில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராவார் இவர்  சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலீஸ் அவர்கள்  பல வெற்றிப்படைப்புக்களை ஈழசினிமாவில் தந்துள்ளார்.

அத்துடன் இவர் சிறந்த தொகுப்பாளராகவும், மேடைநாடக கலைஞராகவும் , நடிகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலீஸ் அவர்களிள்இன்று தனது , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

தன்னை வளப்படுத்தி கலைஞராகதிகழும்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
இவர்களுடன் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பண்முகத்திற்கொண்ட

யாழ்நிலவன்ஷாம்ஷன்

அவர்களும் கலைஞர்கள்சார்பில் வாழ்தி நிற்கின்றார்