இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி

தற்போது இலங்கையில் வெளியாகும் காணொளி பாடல்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நடனத்தையே.

இளம் இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி காணொளி பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது .,

வேங்கைதமிழா, எஸ் பூஜா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்பாடலின் காட்சி ஒன்றின் மிதி வண்டியில் இருவரும் செல்வதுபோல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடல் வெற்றிபெற இலங்கையின் படைப்பாளிகளின் திறமைகளை உலகறிய செய்யும் ஒரேயொரு இணையதளமானhttp://www.stsstudio.com இன் வாழ்த்துக்கள்.