இயக்குனர் S.A.நிலான் அவர்களின் சிறுக்கிவாசம் காணொளிப்பாடல்

ஈழத்தில் பல வெற்றிப் படைப்புக்களை உருவாக்கி வரும் இயக்குனர் S.A.நிலான் அவர்களின் இயக்கத்தில்
சிறுக்கிவாசம்|காணொளிப்பாடல் மிக விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது , இந்த காணொளிப்பாடலின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது
பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள். தொடர்ந்து எமது முகநூல் விருப்ப பக்கத்திலும் இணைந்திருங்