இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின் 2018 விருது விழாவில் (வன்னியூர் செந்தூரன்)

 

இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின் 2018 அரையாண்டு விருது விழாவில் வன்னி மண்ணிற்கு ஒரு வெற்றியாளர் விருது.–(வன்னியூர் செந்தூரன்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின்(Softlogic life )கொழும்பு மத்திய அனைத்துப்பிராந்திய (Colombo Central SBU) சாதனையாளர்களுக்கான அரையாண்டின் சிறந்த வெற்றியாளர் விருதும் கௌரவிப்பும் 10.08.2018 அன்று (வெள்ளிக்கிழமை ) கொழும்பு கொன்கோல்ட் கிரான்ட் ஹோலில்(concord grand hall) சொப்ற்லொஜிக் விருதுவழங்கும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது .இதில் கிளிநொச்சி மாவட்டக்கிளையை சேர்ந்த நான் (வன்னியூர் செந்தூரன் )முதன்மையான பத்து வெற்றியாளர்களுக்குள் (top 10 winners) ஒருவராக தெரிவுசெய்யப்பட்டு சாதனையாளருக்கான சொப்ற்லொஜிக் வெற்றியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். நான் இச்சாதனையைப் புரிய ஊக்கசக்தியாக இருந்த எங்கள் மூத்த வலய முகாமையாளர்(senior zonal manager) செ.சுதர்சன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
–வன்னியூர் செந்தூரன்–