இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2019

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.
இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார், நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய நண்பரும் கவிஞருமான சுவிஸ் பொலிகை ஜெயா அவர்களுக்கு நந்தவனம் குழுமத்தின் நல் வாழ்த்துகள் )
stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌