இளம் கலைஞை ரம்யா மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாள்வாத்து 24.03.2019

யேர்மனியி முன்சரில் வாழ்ந்துவரும் திரு.திருமதி மணிவண்ணன் தம்பதிகளின் சிரேஸ்ட பதல்வி செல்வி ரம்யா மணிவண்ணன் அவர்கள் 24.03.2019 இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா தங்கைமார் உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை

எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

tsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தனது பிறந்தநாள் தனில் எமது தாய உறவுகளுக்கு சிறுமியான இவர் செய்த சிறப்பான உதவி பற்றி

இன்று 13 வது பிறந்தநாளை கொண்டாடும் யெர்மனி நாட்டை சேர்ந்த பாடகி, நாட்டியாதாரகை, வயலின் வாத்தியம் கலைஞர் ரம்யா மணிவண்ணன் அவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைத்த பணத்தில் வன்னி யுத்தத்தின் போது தந்தையை இழந்த கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி தரம்- 8 மாணவி செல்வி மகிழினிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்கி வைத்தார். இது பாசம் பகிரும் பயணம் வாழ்த்துப் பூக்கள் ரம்யா குட்டி வணங்குகிறேன். „நீங்கள் நீர் தரும் மேகங்கள் நாம் உம்மால் வாழ்கின்ற ஜீவன்“