இளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020

யேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவரை அப்பா, அம்மா, மரியராசா பெரியப்பா குடும்பத்தினர். ராசன் மாமா குடும்பத்தினர் (யேர்மனி) , பாபு மாமா குடும்பத்தினர் (கொலன்ட்) ராஜா மாமா குடும்பத்தினர்  (பிரான்சு), கதிர்காமத்தம்பி தாத்தா (சௌதி) கதிரமலை பெரியப்பா குடும்பத்திளர் (தாய்லாந்து)  குணம் சித்தப்பா குடும்பத்தினர் (இலண்டன்) ராசலிங்கம் சித்தப்பா குடும்பத்தினர் (இலண்டன்) சுதன் அத்தான் குடும்பத்தினர் (இலண்டன்) ருசன் அண்ணா குடும்பத்தினர் (இலண்டன்)  நிறோ  நிலானி  அக்காமார்   சுமன் அண்ணா (அமெரிக்கா) இலங்கையில் வசிக்கும்  அம்மம்மா.  சுதா சித்தி குடும்பத்தினர். நடேசு பெரியப்பா குடும்பத்தினர் நாகரத்தினம் அத்தை குடும்பத்தினர்  தங்கரத்தினம் குடும்பத்தினர்  விஐி மச்சாள் குடும்பத்தினர்  சிவபாதம் குடும்பத்தினர், சின்னத்தம்பி தாத்தா குடும்பத்தினர், தவம் தாத்தா குடும்பத்தினர், வீரகத்தி தாத்தா குடும்பத்தினர், மச்சான்மார், மச்சாள்மார், நண்பர்கள், நண்பிகள், மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நோய் நொடியின்றி பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌