இளம் கலைஞர் சந்தோஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 26.7.2017

யேர்மனி  டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும்  சந்தோஸ் இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவகுமாரன், அம்மா சிபோகி, தம்பி சந்துரு,  தங்கைசாருஜா,  மற்றும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய கலைஞர் அன்பிலும் பண்பிலும் சிறந்து கலைஞன் என பெருமைக்குரியது இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Merken

Merken

Merken