இளம் நடனக்கலைஞை டிலேசா.பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2019

யேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, அம்மப்பா, அம்மம்மா, உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌