இளம் பாடகி செல்வி சாரங்கா வரதராஜா (சுவிஸ் 01.12.2019) கலைஞர்கள் சங்கமம், STS தமிழ் தொலைக்காட்சியில்16.30 கானலாம்

சுவிஸ் வாழ்ந்து வரும் இளம் பாடகி செல்வி சாரங்கா வரதராஜா அவர்களை கலைஞர்கள் சங்கமத்துக்காக ஊடகவியலாளர் முல்லை மோகன் அவர்கள், அவரின் கலைப்பயணம்பற்றி ,அதன் வழி அவர் கடந்து வந்த பாதைகள் பற்றியும் சிறப்புக்களை உங்கள் பார்வைக்கு கலைஞர்கள் சங்கமத்துக்கா எடுத்தவரSTSதமிழ் தொலைக்காட்சியில் 16.30மணிக்கு நீங்கள் கானலாம்