ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 04.09.2020

ஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2020 தனது பிறந்தநாளை  தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

 STSதமிழ்Tv‌தொலைக்காட்சி நிர்வாகத்தினர்

சிறுப்பிட்டி இணையம் 
ஆனைக்கோட்டைஇணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்