ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 84வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.19

0SHARESShareTweet

ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் புலத்திலும் தன் படைப்புக்களால் எம்மை பூரிக்கவைத்தவர் கலைக்கென தக்னை காணிக்கையாக்கி சிறப்புற்று நிற்பவர் இன்று தனது
அகவை 83.இனிய பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து சிறப்புகளுடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌