ஈழத்தின் 777 படைப்பாளர்கள் பங்கேற்போடு வெளிவரவுள்ள ‚ஈழமுகங்கள்

பிரான்ஸ் வாழ் ஈழத்தவர்கள் அநேகர் தமது படைப்புகளோடு இணைந்துள்ளனர். 777 படைப்பாளிகள். உங்கள் தகுதியான படைப்பினையும் இணையுங்கள். பிரான்ஸ் வாழ் ஈழத்தவர்களான கணேஸ் கிருபாகரன், அருணா கந்தசாமி, அனுஜா ஆனந்தரூபன், ஆர்.கே.எஸ் அருள்மொழிதேவன் ஆகியோரின் படைப்புகளும் இணைகின்றன.

‚முகநூல் முற்றத்து வெளியில்‘ ஊடாக இணைக்கப்படும் படைப்புகள் ‚ஈழமுகங்கள் 777‘ எனும் பெயரிலேயே நூலாக்கப்படும்.

ஈழத்தின் 777 படைப்பாளர்கள் பங்கேற்போடு வெளிவரவுள்ள ‚ஈழமுகங்கள் 777‘ பெருந்தொகுப்பு.