ஈழத்துக் கலை நட்சத்திரங்க வழங்கும் கலை மாருதம் பேலினில் 29.04.17

ஈழத்துக் கலை நட்சத்திரங்களால் அலங்கரிக்கப் படும் கலை மாருதம் நிகழ்வில் உங்கள் நேசிப்பில் வாழும் புரோக்கர் பொன்னம் பலம் குழுவினரும் பேர்லின் நோக்கி வருகின்றார்கள்;;!சிரிப்போம்! சிந்திப்போம்:29.04.2017 உங்கள் மனங்களை நாம் நிறைப்போம்;! நீங்கள் அரங்கத்தை நிரப்புங்கள்