உலகக்கோவில் அணுசரணையில் முன்ஸ்ரர் நவசக்தி அம்பாள் பாமாலை விரைவில் வெளியீடு

யேர்மனி முன்ஸ்ரர் நவசக்தி அம்பாள் பாமாலையாக „சர்வம்சக்திமயம் „உலகக்கோவில் இணைய அணுசரணையில் „மியூசிக் கிங் “ இரவிப்பிரியன் இசையில் „கவிமாமணி“ கி.த.குகதாஸ் அவர்களின் கவிவரிகளில் இளம்பாடகி பிரியதர்சி மாலி மற்றும் முரளி இராமநாதன் குரலில் உள்ளத்தை தொடும் பாடலுடன் வெகுவிரையில் வெளியீடுகாண காத்திருக்கிறது.இந்தப்பத்திமாலையை வாங்கிஅனைவரும் கேட்டு மகிழுங்கள்.